கோவை: வால்பாறை அரசு மருத்துவமனையில் இயற்கை மருத்துவ பிரிவில் நவீன நீராவி பிடிக்கும் இயந்திரம் மூலம் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

கோவை மாவட்டம் வால்பாறையில் அரசு மருத்துவமனை இயங்கி வருகிறது. இந்த மருத்துவமனையில் இயற்கை மருத்துவப் பிரிவு தனியாக துவக்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், மார்பு சளி, தொடர்ச்சியான இருமல், தொடர்ச்சியான தும்மல், தலைபாரம், தலைவலி, வைரஸ் காய்ச்சல் கொரானா வராமல் தடுக்க இந்த நீராவி வைத்தியம் பொதுமக்களுக்கு பயன்படுத்தப்படுகிறது.

இதற்காக இந்த மருத்துவமனைக்கு இரண்டு புதிய நீராவி இயந்திரங்கள் வாங்கப்பட்டுள்ளது. இயற்கை மருத்துவர் ஆர் கார்த்திகேஷ் பொதுமக்கள் இந்த நீராவி வைத்தியத்தை பயன்படுத்திக் கொள்ளுமாறு கோரிக்கை வைத்துள்ளார்.
மேலும், கொரானா வைரசிலிருந்து தற்காத்துக்கொள்ள பொதுமக்கள், ஆட்டோ டிரைவர்கள், டாக்ஸி டிரைவர்கள், லாரி டிரைவர்களுக்கு இம்யூன் பவர் பவுடர்களை வழங்கி கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.