கோவை: கோவை காந்திபுரம் மத்திய பேருந்து நிலையத்தில் முகக்கவசம் அணியாத பேருந்து ஓட்டுநருக்கு மாநகராட்சி அதிகாரிகள் ரூ.200 அபராதம் விதித்தனர்.

கொரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் அனைவரும் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கோவை மாநகராட்சியில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக மத்திய மண்டல உதவி ஆணையாளர் மகேஷ்கனகராஜ் தலைமையில் காந்திபுரம் மத்திய பேருந்து நிலையத்தில் முகக்கவசம் அணியாத பேருந்து ஓட்டுநருக்கு ரூ.200/- அபராதத்தை மாநகராட்சி அதிகாரிகள் விதித்தனர்.

இந்த நிகழ்வின் போது மண்டல சுகாதார அலுவலர் மற்றும் உதவிப் பொறியாளர் ஆகியோர் உடனிருந்தனர்.