கோவை தனியார் முதலீட்டு நிறுவனம் முன்பு தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட நபரால் பரபரப்பு

கோவை: கோவை நஞ்சுண்டாபுரம் பகுதியை சேர்ந்தவர் தனபால் (45). அவர் இன்று காலை அண்ணா சிலை அருகே உள்ள தனியார் முதலீட்டு நிறுவனம் முன்பு, தனது இருசக்கர வாகனத்தில் சென்றார்.


கோவை: கோவை நஞ்சுண்டாபுரம் பகுதியை சேர்ந்தவர் தனபால் (45). அவர் இன்று காலை அண்ணா சிலை அருகே உள்ள தனியார் முதலீட்டு நிறுவனம் முன்பு, தனது இருசக்கர வாகனத்தில் சென்றார்.

தொடர்ந்து, அவர் தயாராக வைத்திருந்த எரிபொருளை மேலே ஊற்றி தீ வைத்து வைத்துக் கொண்டார்.



மளமளவென பரவிய தீயில், அவரும், அவர் கொண்டு சென்ற இரு சக்கர வாகனமும் தீயில் கருகியது.



தகவலறிந்த பந்தய சாலை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



இதையடுத்து, உயிரிழந்த நிலையில் இருந்த தனபாலின் பிரேதத்தை உடற்கூறு ஆய்வு செய்ய, கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

பட்டப்பகலில் பொது இடத்தில் வைத்து தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் தொழில்துறை கணிதம் குறித்த தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய அறிவியல் அகாடமியுடன் இணைந்து தொழில்துறை...

செல்லப்பம்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

செல்லப்பம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.206) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உய...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் மற்றும் வரத்து விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 16 நிலவரப்படி நீர்மட்டம் மற்றும் வரத்து விவரங்கள் வெளிய...