திருப்பூரில் திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவினர் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை!

திருப்பூர்: திருப்பூரில் திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவினர் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டனர்.


திருப்பூர்: திருப்பூரில் திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவினர் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டனர்.

திருப்பூர் திருமுருகன் பூண்டியில் உள்ள தனியார் ஓட்டலில் திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் திமுக எம்பிக்கள் டி.ஆர்.பாலு, திருச்சி சிவா, அந்தியூர் செல்வராஜ், டிகேஎஸ் இளங்கோவன் மற்றும் சுப்புலட்சுமி ஜெகதீசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கட்சியினரிடம் தேர்தல் அறிக்கை தொடர்பான மனுக்களை பெற்றனர்.



இந்த கூட்டத்தில் திருப்பூர் மாவட்டத்திற்கு உட்பட்ட 8 சட்டமன்ற தொகுதிகளுக்கான 4 பொறுப்பாளர்களும் கலந்து கொண்டிருந்தனர். இதில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய பிரச்சினைகள் குறித்தும் தேர்தல் அறிக்கையில் இடம்பெற வேண்டும் என கட்சியினர் கோரிக்கை வைத்தனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...