வரும் நவ., 6ம் தேதி முதலமைச்சர் திருப்பூர் வருகை..! முதல்வர் நிகழ்ச்சியில் பங்குபெறும் செய்தியாளர்கள், அரசு அதிகாரிகளுக்கு கொரோனா பரிசோதனை!

திருப்பூர்: தமிழக முதலமைச்சர் திருப்பூர் மாவட்டத்திற்கு வருவதை முன்னிட்டு முதலமைச்சர் நிகழ்ச்சியில் பங்குபெறும் செய்தியாளர்கள் அரசு அதிகாரிகள் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்திற்கு முதலமைச்சர் வருவதை முன்னிட்டு முதல்வர் நிகழ்ச்சியில் பங்குபெறும் செய்தியாளர்கள் அரசு அதிகாரிகள் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.



திருப்பூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகள் மற்றும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொள்வதற்காக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் வரும் 6ம் தேதி வருகிறார்.



இந்த சூழ்நிலையில் முதலமைச்சர் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உள்ள அரசுத்துறை அலுவலர்கள், காவல் துறை அதிகாரிகள், நலத்திட்ட உதவிகளை பெறக்கூடிய பயனாளிகள் மற்றும் விவசாயிகள் உள்ளிட்ட அனைவருக்கும் இன்று திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.



மேலும், முதலமைச்சர் நிகழ்ச்சியை செய்தி சேகரிக்கச் செல்லும் செய்தியாளர்கள், ஒளிப்பதிவாளர்கள் உள்ளிட்டோருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

Newsletter

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூலை 15...