கோவையில் நேற்று சராசரியாக 21.47 மிமீமழை பதிவு; அதிகபட்சமாக மேட்டுப்பாளையம் பகுதியில் 74 மிமீ மழை பதிவு

கோவை: கோவையில் நேற்று ஒரே நாளில் 300.6 மிமீ மழை பெய்துள்ளது, சராசரியாக 21.47 மிமீ மழை பதிவாகியுள்ளது.

கோவை: கோவையில் நேற்று ஒரே நாளில் 300.6 மிமீ மழை பெய்துள்ளது, சராசரியாக 21.47 மிமீ மழை பதிவாகியுள்ளது.

இதில், அன்னூரில் 12 மிமீ, ஏர்போர்ட்டில் 27.1 மிமீ, மேட்டுப்பாளையம் 74மிமீ, வேளாண்மை பல்கலைகழகம் 5.5 மிமீ, அழியார் 8.6 மிமீ, சூலூர் 24 மிமீ, வால்பாறை தாலுக்கா 8 மிமீ, வால்பாறை பி.ஏ.பி 9 மிமீ, சின்னகல்லாறு 6 மிமீ, சின்கோனா 47மிமீ, பொள்ளாச்சி 4 மிமீ மழை, கோவை வடக்கு 33 மிமீ, பெரியநாயக்கன்பாளையம் 42.4 மிமீ, என மொத்தம் 300.6 மிமீ மழை பெய்தது.

சராசரியாக 21.47 மிமீ மழை பதிவாகியுள்ளது, என வானிலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் தொழில்துறை கணிதம் குறித்த தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய அறிவியல் அகாடமியுடன் இணைந்து தொழில்துறை...

செல்லப்பம்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

செல்லப்பம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.206) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உய...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் மற்றும் வரத்து விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 16 நிலவரப்படி நீர்மட்டம் மற்றும் வரத்து விவரங்கள் வெளிய...