மாற்று திறனாளிகளை அவமதிக்கும் வகையில் சமூக வளைதளத்தில் பதிவிட்ட திருமாவளவன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புகார்!

கோவை: மாற்று திறனாளிகளை அவமதிக்கும் வகையில் சமூக வளைதளத்தில் பதிவிட்டுள்ள திருமாவளவன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கோவை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது.


கோவை: மாற்று திறனாளிகளை அவமதிக்கும் வகையில் சமூக வளைதளத்தில் பதிவிட்டுள்ள திருமாவளவன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கோவை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது.



கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மாற்று திறனாளர்கள் நலன் சங்கத்தினர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் மனு அளித்தனர்.

இது குறித்து அவர்கள் அளித்த மனுவில், மாற்று திறனாளிகளை இழிவுபடுத்தும் வகையில் சமூக வலைதளங்களில் "நொண்டி" என்ற கீழ்த்தரமான வார்த்தையை உபயோகப்படுத்தி பேசியதாகவும் இது மாற்று திறனாளிகள் மத்தியில் மன வருத்தம் ஏற்படுத்துவதாக இருக்கிறது என்றும் குறிப்பிட்டிருந்தனர்.

மேலும், இது மாற்று திறனாளிகள் உரிமைச் சட்டத்திற்கு முரணான செயல் என்றும் எனவே, உடனடியாக திருமாவளவன் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கும்படி புகார் மனு அளித்தனர்.

இதே போல், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாரதிய ஹிந்து பரிவார் அமைப்பினர், இந்து மத பெண்களை இழிவாக பேசிய திருமாவளவனை உடனடியாக கைது செய்து உரிய தண்டனை பெற்ற தர வழிவகை செய்ய வேண்டும் என்று மனு அளித்தனர்.

Newsletter

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூலை 15...