தேவர் ஜெயந்தி விழா: கோவையில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் திருவுருவப் படத்திற்கு நா. கார்த்திக் எம்எல்ஏ மாலை அணிவித்து மரியாதை!

கோவை: கோவை: தேவர் ஜெயந்தியை ஒட்டி கோவையில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் திருவுருவப் படத்திற்கு நா. கார்த்திக் எம்எல்ஏ அணிவித்து மரியாதை செலுத்தினார்.


கோவை: தேவர் குருபூஜையையொட்டி கோவை இருகூரில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் திருவுருவப் படத்திற்கு திமுக மாநகர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்திக் எம்எல்ஏ உள்ளிட்ட திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.



மாமன்னர் மருது பாண்டியர் சகோதர்களின் 219வது குருபூஜை விழா, வீரத்திருமகனார் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 113வது ஜெயந்தி விழா மற்றும் 58வது குருபூஜை விழாவை ஒட்டி, கோவை இருகூரில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் திருவுருவ சிலைக்கு கோவை மாநகர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் நா.கார்த்திக் எம்எல்ஏ தலைமையில் திமுகவினர் மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினார்.



இந்த நிகழ்ச்சியில், மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் வேநா.உதயக்குமார், பொதுக்குழு உறுப்பினர் முமச.முருகன், பகுதி கழக பொறுப்பாளர்கள் நாகராஜ், பசுபதி, பேரூர் கழக செயலாளர் மணி, சூலூர் மேற்கு ஒன்றிய பொறுப்புக்குழு உறுப்பினர் சக்திவேல் அவைத்தலைவர் மகாலிங்கம், இளைஞரணி தீனதயாளன், தகவல் தொழில்நுட்ப சந்தோஷ், ஒன்றிய பொறுப்புக்குழு சக்திவேல், வார்டு செயலாளர் அருள்மொழி, ராஜா, செல்வராஜ், ஜெயஹரன், செல்வம், காமட்சுபுரம் ஞானகண்ணன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் தொழில்துறை கணிதம் குறித்த தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய அறிவியல் அகாடமியுடன் இணைந்து தொழில்துறை...

செல்லப்பம்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

செல்லப்பம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.206) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உய...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் மற்றும் வரத்து விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 16 நிலவரப்படி நீர்மட்டம் மற்றும் வரத்து விவரங்கள் வெளிய...