கோவை: திமுகவை பழிவாங்குவதற்காக வருமான வரி சோதனை நடத்தப்பட்டதாகவும் வருமான வரிசோதனையை கண்டு திமுக அஞ்சாது என கோவையில் நா. கார்த்திக் எம்எல்ஏ தெரிவித்தார்.

தமிழகத்தில் சென்னை, கோவை, ஈரோடு, திருப்பூர் பகுதிகளில் உள்ள 22 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.
இந்நிலையில், கோவை அன்னூரில் திமுக மாவட்ட பொறுப்பாளர் கிருஷ்ணன் வீடு உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.
இந்த நிலையில், இது தொடர்பாக கோவை மாநகர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் நா. கார்த்திக் எம்.எல்.ஏ செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் பேசுகையில், திமுகவை பழிவாங்குவதற்காக வருமான வரி சோதனை நடத்தப்பட்டதாகவும் வருமான வரிசோதனையை கண்டு திமுக அஞ்சாது என கோவையில் நா. கார்த்திக் எம்எல்ஏ தெரிவித்தார்.