7.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதாவில் கையெழுத்திட கோரி கோவையில் இந்திய மாணவர் சங்கத்தினர் ஆளுநருக்கு பேனா அனுப்பும் போராட்டம்!

கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு 7.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கும் தமிழக அரசின் சட்ட மசோதாவில் கையெழுத்துப் போடாமல் இருக்கும் ஆளுநரை கண்டித்து இந்திய மாணவர் சங்கத்தினர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு 7.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கும் தமிழக அரசின் சட்ட மசோதாவில் கையெழுத்து போடாமல் இருக்கும் ஆளுநரை கண்டித்து இந்திய மாணவர் சங்கத்தினர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



அப்போது, மருத்துவக் கல்லூரி மாணவர்கள் சேர்க்கையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கும் தமிழக அரசின் சட்ட மசோதாவில் கையெழுத்துப் போடாமல் இருக்கும் ஆளுநர் கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டது.



மேலும், ஆட்சியர் அலுவலகம் முன்பு கையில் பேனாவுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர் சங்கத்தினர், பேனாவை ஆட்சியரிடம் கொடுத்து ஆளுநருக்கு அனுப்ப போவதாக தெரிவித்தனர்.



இதனிடையே, பேனாவுடன் ஆட்சியரை சந்திக்க காவல் துறை அனுமதி மறுத்ததால் கொரியர் மூலம் ஆளுநருக்கு அனுப்ப போவதாக மாணவர் சங்கத்தினர் தெரிவித்து கலைந்து சென்றனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...