கோவை மதுக்கரையில் உடல் நிலை மோசமான கரடிக்கு வனத்துறையினர் தீவிர சிகிச்சை!

கோவை: கோவை மதுக்கரையில் உடல் நிலை மோசமாக உள்ள கரடிக்கு வனத்துறையினர் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.


கோவை: கோவை மதுக்கரையில் உடல் நிலை மோசமாக உள்ள கரடிக்கு வனத்துறையினர் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

கோவை மதுக்கரை சரக வனத்திற்கு உட்பட்ட கருண்யா காவல் நிலையத்தில் இருந்து 1 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள தனியார் வயலில் ஒரு வயதான உடல் சோர்ந்த நிலையில் கரடியை பொதுமக்கள் கண்டுள்ளனர்.

இது குறித்து கோவை வன கால்நடை அலுவலருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கரடியை பரிசோதித்த மருத்துவர், அதன் பற்கள் தேய்ந்து இருப்பதாகவும், கரடியின் பின்பகுதி செயல் இழந்து மிகவும் சோர்ந்த நிலையில் இருப்பதாக கூறியுள்ளார்.

இதனை தொடர்ந்து, கரடிக்கு மருந்து செலுத்தி கூண்டிற்கு மாற்றி சிகிச்சை அளிக்கப்பட உள்ளது. வயதாக இருப்பதால் பின்பகுதி செயல் இழந்து இருப்பதால் உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளது. மருத்துவர் குழு, கரடியை தொடர்ந்து கண்காணித்து வருவதாக வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...