நீலகிரியில் சோதனை சாவடிகளை மீறி பல்வேறு குறுக்கு வழிகளில் மாவட்டத்திற்குள் நுழைந்து விடுவதாக குற்றச்சாட்டு!

நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் வேகமாக பரவிவரும் கொரோனா தொற்று காரணமாக சோதனைச் சாவடிகளில் இபாஸ் இல்லாமல் உள்ளே வருபவர்களை வருவாய் மற்றும் காவல் அதிகாரிகள் திருப்பி அனுப்பி வந்தாலும், சிலர் பல்வேறு குறுக்கு வழிகளில் நீலகிரிக்குள் நுழைந்து விடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.


நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் வேகமாக பரவிவரும் கொரோனா தொற்று காரணமாக சோதனைச் சாவடிகளில் இபாஸ் இல்லாமல் உள்ளே வருபவர்களை வருவாய் மற்றும் காவல் அதிகாரிகள் திருப்பி அனுப்பி வந்தாலும், சிலர் பல்வேறு குறுக்கு வழிகளில் நீலகிரிக்குள் நுழைந்து விடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் நாளொன்றுக்கு சராசரியாக 80 பேருக்கு நோய் தொற்று உறுதியாகி வரும் நிலையில், நீலகிரிக்கு வருபவர்கள், கட்டாயம் இ பாஸ் வைத்திருக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி ஆன்லைன் மூலம் சுற்றுலா என்று பதிவிட்டு வந்தால் நாளொன்றுக்கு 150 நபர்களுக்கு இபாஸ்களை அனுமதிக்கின்றனர்.



அதேபோல, நீலகிரிக்கு வரும் 16 சோதனை சாவடிகளில் தற்போது கர்நாடகா, கேரளாவில் இருந்து நீலகிரிக்குள் வரும் கல்லட்டி, கக்க நல்லா உள்ளிட்ட 4 சோதனை சாவடிகளில் இ பாஸ் இல்லாமல் நீலகிரிக்குள் வரும் வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றனர்.

இருப்பினும் சிலர் பல்வேறு குறுக்கு வழிகளில் மாவட்டத்திற்குள் நுழைவது தொடர்கதையாக உள்ளதால் இதனை அதிகாரிகள் அவ்வப்போது ஆராய்ந்து கட்டுப்படுத்த வேண்டும் என்று கோரிக்கைகள் வலுத்துள்ளது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...