Exclusive: தீபாவளிக்கு கோவையில் இருந்து 42 சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டம், அரசு விரைவுப்போக்குவரத்து கழக அதிகாரிகள் தகவல்

கோவை: தீபாவளி பண்டிகையொட்டி முதல்கட்டமாக கோவையில் இருந்து 42 சிறப்பு அல்ட்ரா டீலக்ஸ் பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக, கோவை அரசு விரைவுப் போக்குவரத்து கழக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.


கோவை: தீபாவளி பண்டிகையொட்டி முதல்கட்டமாக கோவையில் இருந்து 42 சிறப்பு அல்ட்ரா டீலக்ஸ் பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக, கோவை அரசு விரைவுப் போக்குவரத்து கழக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

நாடு முழுவதும் நவம்பர் 14ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாப்பட உள்ளது. தமிழகத்தில் வருடம் தோறும் தீபாவளி பண்டிகையொட்டி மக்களின் வசதிக்காக அரசு விரைவுப்போக்குவரத்து கழகம் சார்பாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம்.

இதன் அடிப்படையில், கோவையில் இருந்து முதல்கட்டமாக 42 சிறப்பு அல்ட்ரா டீலக்ஸ் பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து கோவையில் உள்ள அரசு விரைவுப்போக்குவரத்து கழக அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘கோவையில் இருந்து சென்னை, திருநெல்வேலி, தூத்துக்குடி, கும்பகோணம், கன்னியாகுமாரி, ஓசூர், தருமபுரி, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு அரசு விரைவுப் போக்குவரத்து கழகம் சார்பாக பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதனிடையே, தீபாவளி பண்டிகையொட்டி முதல் கட்டமாக 42 சிறப்பு அல்ட்ரா டீலக்ஸ் பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது."

அதன்படி, இதற்கான முன்பதிவும் துவங்கப்பட்டுள்ளது. பயணிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும், என்றார்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் தொழில்துறை கணிதம் குறித்த தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய அறிவியல் அகாடமியுடன் இணைந்து தொழில்துறை...

செல்லப்பம்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

செல்லப்பம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.206) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உய...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் மற்றும் வரத்து விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 16 நிலவரப்படி நீர்மட்டம் மற்றும் வரத்து விவரங்கள் வெளிய...