திருப்பூர்: உயர்மின் கோபுரத்தால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படவில்லை என விவசாயிகள் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளித்தனர்.

திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பவர்கிரிட் நிறுவனம் சார்பில் உயர் மின் கோபுரங்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், பணி துவங்குவதற்கு முன்பாக உயர்மின் கோபுரத்தால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும் என உறுதி அளித்திருந்த நிலையில், தற்போது பவர்கிரிட் நிர்வாகம் இழப்பீடு வழங்காமல் பணியை மேற்கொண்டு வருவதாகவும் இதனால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப் படுவதால் இழப்பீடு வழங்கியபின் பணிகளை தொடர வேண்டும் என வலியுறுத்தி விவசாயிகள் இன்று திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயனை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்