கோவையில் பிறந்து ஐந்தே நாட்களான பெண் குழந்தை போலீசாரால் மீட்பு : மக்கள் பாராட்டு

கோவை: கோவை சிங்காநல்லூர் பேருந்து நிலையம் பின்புறம் குப்பைத்தொட்டி அருகே பிறந்து ஐந்தே நாட்களான பெண் குழந்தை போலீசாரால் மீட்கப்பட்டது.


கோவை: கோவை சிங்காநல்லூர் பேருந்து நிலையம் பின்புறம் குப்பைத்தொட்டி அருகே பிறந்து ஐந்தே நாட்களான பெண் குழந்தை போலீசாரால் மீட்கப்பட்டது.

கோவை சிங்காநல்லூர் காவல் நிலைய போலீசார், கொரோனா விழிப்புணர்வு பிரச்சார வேன் மூலம் சிங்காநல்லூர் பஸ் ஸ்டாண்ட் பின்புறம் நேற்று பிரச்சாரம் செய்து கொண்டிருந்தனர். அப்பொழுது, பேருந்து நிலையம் பின்புறம் உள்ள குப்பை தொட்டி அருகே குழந்தையின் அழுகுரல் கேட்டது.

இதனையடுத்து, போலீசார் அங்கு சென்று பார்த்தபோது, பிறந்து ஐந்து நாட்களான பெண் குழந்தை ஒன்று இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனே, அவர்கள் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்து விட்டு அருகிலுள்ள பெண்களை அழைத்து அவர்கள் உதவிடன் அக்குழந்தையை மீட்டு முதலுதவி செய்து, பின்னர், 108 வாகனத்தின் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மீட்க்கபட்ட குழந்தையின் பெற்றோர் தொடர்பாக போலிசார் விசாரித்து வருகின்றனர். குழந்தையை சரியான நேரத்தில் கண்டெடுத்த போலீசாருக்கு அப்பகுதி மக்கள் பாராட்டுக்களை தெரிவித்தனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...