கோவையில் இட தகராறு காரணமாக ஆட்சியர் அலுவலகத்தில் அமர்ந்து கண்ணீர் மல்க போராட்டம் நடத்திய பெண்ணால் பரபரப்பு!

கோவை: இட தகராறு காரணமாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமர்ந்து கண்ணீர் மல்க போராட்டம் நடத்திய பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.


கோவை: இட தகராறு காரணமாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமர்ந்து கண்ணீர் மல்க போராட்டம் நடத்திய பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.



கோவை சித்தாபுதூர் பகுதியை சேர்ந்தவர் அமுதா. இவர் குடும்பத்துடன் வந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமர்ந்து போராட்டம் நடத்தியதால் அங்கு சிறுதி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து அவர் கூறுகையில், அவரது உறவினர்களான செல்வராஜ் மற்றும் குப்புசாமி ஆகியோர் வீட்டின் வழித்தடத்தை ஆக்கிரமித்து வீடு கட்டுவதாகவும் இதனால் தன் வீட்டிற்கு செல்ல முடியாத

சூழ்நிலை உள்ளதாக தெரிவித்தார்.



ஆகவே, பூர்வீக சொத்தான அந்த இடத்தை பிரித்து எழுதி தர வேண்டும் எனவும் கட்டுமான பணிகளை உடனடியாக நிறுத்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார். இதனை தொடர்ந்து,

காவல் துறையினர் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பி வைத்தனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...