பொள்ளாச்சி நகர அதிமுக சார்பில் கட்சியின் 49 வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்..!

பொள்ளாச்சி நகர அதிமுக சார்பில் கட்சியின் 49 வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்..!


பொள்ளாச்சி: பொள்ளாச்சி நகர அதிமுக சார்பில் கட்சியின் 49 வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.

அதிமுக கட்சி தொடங்கப்பட்டு 48 ஆண்டுகள் நிறைவடைந்தததை அடுத்து, 49வது ஆண்டு தொடக்க விழாவை அக்கட்சியினர் தமிழகம் முழுவதும் கொண்டாடி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, பொள்ளாச்சி நகர திமுக சார்பில் அக்கட்சியின் நகர செயலாளரும் கோவை மத்திய கூட்டுறவு வங்கி தலைவருமான கிருஷ்ணகுமார் மற்றும்சட்டப்பேரவை துணை சபாநாயகர், பொள்ளாச்சி ஜெயராமன் தலைமையில் விழா நடைபெற்றது. 

பொள்ளாச்சி மத்திய பேருந்து நிலையம் முன் நடைபெற்ற விழாவில், மறைந்த கட்சியின் 

தலைவர்களான, எம்ஜியார்

மற்றும் ஜெயலலிதாவின் திருவுருவப் படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.



பின்னர், கட்சி கொடியை ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர். இதேபோல், பொள்ளாச்சி நகரம், வடுகபாளையம் உள்ளிட்ட 36 வார்டுகளிலும் 49வது ஆண்டு தொடக்க விழாவை அக்கட்சி தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...