கோவை: பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை மாசாணி அம்மன் கோயிலுக்கு, அமாவாசை மற்றும் வெள்ளிக்கிழமைகளில், உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்களில் இருந்தும், ஏராளமான பக்தர்கள் வந்து வழிபடுவது வழக்கம்.

கடந்த மார்ச் முதல் ஊரடங்கு காரணமாக மூடப்பட்டிருந்த கோயிலை திறக்க, சமீபத்தில் அரசு அனுமதி அளித்தது. இதையடுத்து, கடந்த செப்டம்பர் மாதம் முதல் ஆனைமலை மாசாணியம்மன் கோயில் திறக்கப்பட்டது. பக்தர்கள் சமூக இடைவெளியை பின்பற்றி, நோய் கட்டுப்பாட்டு விதிகளை கடைபிடித்து, தரிசனம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், இன்று அமாவாசையை முன்னிட்டு, கோவிலுக்கு வந்த ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் இடைவெளியுடன் நின்று, நோய் கட்டுப்பாட்டு விதிகளை கடைபிடித்து அம்மனை தரிசித்து சென்றனர்.