கோவை: வால்பாறை நகர திமுக சார்பில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் காணொலி காட்சி வாயிலாக திமுக மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றினார்.

வால்பாறை நகர திமுக சார்பில் முப்பெரும் விழா தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. நகர செயலாளர் பால் பாண்டி தலைமையில் நடைபெற்ற விழாவில் கோவை மாவட்டச் செயலாளர் தென்றல் செல்வராஜ், பாராளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம் ஆகியோர் காணொளி காட்சியில் உரையாற்றினர்.

தொடர்ந்து விழாவில் திமுக தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக சிறப்புரையாற்றினார்.

இதில், தொண்டர்கள் ஆர்வத்துடன் கண்டு மகிழ்ந்தனர்.
இந்த நிகழ்ச்சியில் நகரச் செயலாளர் பால்பாண்டி, செல்வம், செந்தில், தர்மராஜ், சுதாகரன், இந்துமதி, சுப்புலட்சுமி, ஜானகி பிரபா தேவி மற்றும் 500க்கும் மேற்பட்ட கழகத் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.