வழி தெரியாமல் தவித்த மூதாட்டியை சொந்த செலவில் பத்திரமாக ஒப்படைத்த கோவை காவல் துறையினர்..!

கோவை: கோவை மாவட்டம் வடவள்ளி, காளப்பநாயக்கன் பாளையம் பகுதியிலிருந்து, யாரென்று தெரியாத சுமார் 80 வயதுக்கு மேல் மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் அங்கு இருப்பதாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவலின் அடிப்படையில், வடவள்ளி காவல்துறையினர் நேரில் சென்று விசாரித்ததில், மூதாட்டியின் பெயர் குப்பாத்தாள் என்றும், அவர் துடியலூர், உடையாம்பாளையம் பகுதியில் இருந்து மூன்று நாட்களுக்கு முன்பு வழிதவறி இங்கே வந்துவிட்டதாக கூறினார்.

மேற்படி, மூதாட்டியின் முகவரியை விசாரித்து, சிறப்பு உதவி ஆய்வாளர் சரவணன் அவர்கள் மற்றும் காவலர், காதர் ஷெரிப் ஆகியோர், ஆட்டோ மூலம் மூதாட்டியை அவரது வீட்டில் ஒப்படைக்க ஏற்பாடு செய்தனர்.

அதற்கான செலவையும், ஏற்ற காவலர்கள், மூதாட்டியை அவரது மகள் இல்லத்தில் பாதுகாப்பாக ஒப்படைத்தனர்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் தொழில்துறை கணிதம் குறித்த தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய அறிவியல் அகாடமியுடன் இணைந்து தொழில்துறை...

செல்லப்பம்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

செல்லப்பம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.206) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உய...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் மற்றும் வரத்து விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 16 நிலவரப்படி நீர்மட்டம் மற்றும் வரத்து விவரங்கள் வெளிய...