தொழிலாளர் நல வாரியத்தில் ஆன்லைன் குளறுபடிகளை சரி செய்ய கோரி திருப்பூரில் ஏஐடியுசி தொழிற்சங்கத்தினர் வீடு திரும்பா போராட்டம்!

திருப்பூர்: தொழிலாளர் நல வாரியத்தில் உள்ள ஆன்லைன் குளறுபடிகளை சரி செய்யக்கோரி திருப்பூர் தொழிலாளர் துறை நல வாரிய அலுவலகம் முன்பு ஏஐடியுசி தொழிற்சங்கத்தினர் வீடு திரும்பா போராட்டத்தில் ஈடுபட்டனர்.


திருப்பூர்: தொழிலாளர் நல வாரியத்தில் உள்ள ஆன்லைன் குளறுபடிகளை சரி செய்யக்கோரி திருப்பூர் தொழிலாளர் துறை நல வாரிய அலுவலகம் முன்பு ஏஐடியுசி தொழிற்சங்கத்தினர் வீடு திரும்பா போராட்டத்தில் ஈடுபட்டனர்.



கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் மார்ச் மாதம் முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த சூழ்நிலையில் மார்ச் மாதம் முதல் தொழிலாளர் நல வாரியம் முடங்கி இருப்பதாகவும், ஊரடங்கு தளர்வு அறிவித்த பிறகும் நலவாரியத்தில் புதுப்பிப்பது மற்றும் புதியதாக விண்ணப்பிப்பதற்கு ஆன்லைன் முறையில் வசதிகள் ஏற்படுத்தப்பட்டு இருந்தாலும் அவற்றில் உள்ள குளறுபடிகளை சரி செய்ய வேண்டும், தொழிலாளர் நலவாரியத்தில் பதிவு செய்துள்ள அனைத்து தொழிலாளர்களுக்கும் முறையாக நிவாரண உதவிகள் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஏஐடியுசி கட்டிட தொழிலாளர் சங்கம் சார்பாக திருப்பூர் தொழிலாளர் நல வாரிய அலுவலகம் முன்பு வீடு திரும்பா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Newsletter

புதுமையான தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளால் ஐரோப்பாவை அசத்திய குமரகுரு மாணவர்கள்; 3 விருதுகள் வென்று சாதனை..!

இங்கிலாந்து, மொனாக்கோ மற்றும் நெதர்லாந்தில் நடைபெற்ற சர்வதேச தொழில்நுட்பம் மற்றும் நிலைத்தன்மை போட்டிகளில், கோவை குமரகுர...

பவானி பேரேஜ் துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) பராமரிப்பு பணி: 10 பகுதிகளுக்கு மின்தடை

பவானி பேரேஜ் துணை மின் நிலையத்தில் ஜூலை 14 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும்....

பெரியநாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) பராமரிப்பு பணி: 13 பகுதிகளில் மின்தடை

பெரியநாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். இ...

மாதம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) மின் பராமரிப்பு: 11 பகுதிகளில் மின்தடை

மாதம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை ஜூலை 14ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் ந...

மருதூர் துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) பராமரிப்பு பணி: 13 பகுதிகளில் மின்தடை

மருதூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். இதனால் தோளம்பா...

தேவராயபுரம் துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) பராமரிப்பு பணி: 10 பகுதிகளில் மின்தடை

தேவராயபுரம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால...