கோவை: கோவை பீளமேடு தண்ணீர் பந்தல் பகுதி ரயில்வே தண்டவாளத்தில் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் ரயிலில் அடிபட்டு இறந்து கிடந்தது, அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

சடலத்தை கண்டு அதிர்ச்சியடைந்த அவ்வழியாக சென்ற பொதுமக்கள் இதுகுறித்து ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, அங்கு வந்த போலீசார் அந்த நபரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், இறந்தவர் யார் எந்த ஊரைச் சேர்ந்தவர், இவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது ரயில் தண்டவாளத்தை கடக்கும்போது ரயிலில் அடிபட்டு இறந்தாரா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.