கோவை மாநகராட்சி பிரதான அலுவலகக்‌ கூட்டரங்கில்‌ வருவாய்‌ தொடர்பான ஆய்வுக்‌ கூட்டம்‌!

கோவை: கோவை மாநகராட்சி பிரதான அலுவலகக்‌ கூட்டரங்கில்‌ வருவாய்‌ தொடர்பான ஆய்வுக்‌ கூட்டம்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலா்‌ பெ.குமாரவேல்‌ பாண்டியன்‌ இ.ஆ.ப. தலைமையில்‌ இன்று நடைபெற்றது.


கோவை: கோவை மாநகராட்சி பிரதான அலுவலகக்‌ கூட்டரங்கில்‌ வருவாய்‌ தொடர்பான ஆய்வுக்‌ கூட்டம்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலா்‌ பெ.குமாரவேல்‌ பாண்டியன்‌ இ.ஆ.ப. தலைமையில்‌ இன்று நடைபெற்றது.

இந்த ஆய்வுக்‌ கூட்டத்தில்‌ கோவை மாநகராட்சியில்‌ உள்ள அனைத்து மண்டலங்களுக்கும்‌ உரிய சொத்துவரி வசூல்‌ இலக்கு நிர்ணயம்‌ செய்யப்பட்டு, வசூல்‌ பணிகள்‌ துரிதப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும்‌, சொத்துவரி விதிப்பு 20 நாட்கள்‌ மற்றும்‌ சொத்துவரி பெயர்‌ மாற்றம்‌ 10 நாட்கள்‌ கோரும்‌ விண்ணப்பங்களின்‌ மீது உரிய காலக்கெடுவிற்குள்‌ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு முடிக்கவும்‌ அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த ஆய்வுக்‌ கூட்டத்தில்‌ துணை ஆணையாளர்‌ எஸ்‌.மதுராந்தகி, உதவி ஆணையர்‌ (வருவாய்‌) அண்ணாதுரை மற்றும்‌ மண்டல உதவி வருவாய்‌ அலுவலா்கள்‌ கலந்து கொண்டனர்.

Newsletter

புதுமையான தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளால் ஐரோப்பாவை அசத்திய குமரகுரு மாணவர்கள்; 3 விருதுகள் வென்று சாதனை..!

இங்கிலாந்து, மொனாக்கோ மற்றும் நெதர்லாந்தில் நடைபெற்ற சர்வதேச தொழில்நுட்பம் மற்றும் நிலைத்தன்மை போட்டிகளில், கோவை குமரகுர...

பவானி பேரேஜ் துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) பராமரிப்பு பணி: 10 பகுதிகளுக்கு மின்தடை

பவானி பேரேஜ் துணை மின் நிலையத்தில் ஜூலை 14 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும்....

பெரியநாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) பராமரிப்பு பணி: 13 பகுதிகளில் மின்தடை

பெரியநாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். இ...

மாதம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) மின் பராமரிப்பு: 11 பகுதிகளில் மின்தடை

மாதம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை ஜூலை 14ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் ந...

மருதூர் துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) பராமரிப்பு பணி: 13 பகுதிகளில் மின்தடை

மருதூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். இதனால் தோளம்பா...

தேவராயபுரம் துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) பராமரிப்பு பணி: 10 பகுதிகளில் மின்தடை

தேவராயபுரம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால...