கோவை காந்திபுரம்‌ பேருந்து நிலையத்தில்‌ பயணிகளுக்காக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு கொரோனா மருத்துவ முகாமினை மாநகராட்சி ஆணையர் ஆய்வு!

கோவை: கோவை மாநகராட்சி காந்திபுரம்‌ பேருந்து நிலையத்தில்‌ பயணிகளுக்காக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு கொரோனா மருத்துவ முகாமினை மாநகராட்சி ஆணையர் பெ.குமாரவேல்‌ பாண்டியன்‌ இ.ஆ.ப., நேரில்‌ ஆய்வு செய்தார்.


கோவை: கோவை மாநகராட்சி காந்திபுரம்‌ பேருந்து நிலையத்தில்‌ பயணிகளுக்காக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு கொரோனா மருத்துவ முகாமினை மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலா்‌ பெ.குமாரவேல்‌ பாண்டியன்‌ இ.ஆ.ப., நேரில்‌ ஆய்வு செய்தார்.



கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்திற்குட்பட்ட காந்திபுரம்‌ பேருந்து நிலையத்தில்‌ வெளியூரில்‌ இருந்து பேருந்துகள்‌ மூலம்‌ பஸ்‌ நிலையத்திற்கு வந்து செல்லும்‌ பயணிகளுக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை (Swab Test) செய்யப்படுவதற்காக அமைக்கப்பட்டுள்ள மருத்துவ முகாமினை மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ அவர்கள்‌ பார்வையிட்டு ஆய்வு செய்தார்.



அதனைத்‌ தொடர்ந்து, காந்திபுரம்‌ பேருந்து நிலையம்‌ அருகில்‌ உள்ள மாநகராட்சி பொது கழிப்பிடம்‌ தூய்மையாக பராமரிக்கப்படுகிறதா என்பது குறித்து மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ பெ.குமாரவேல்‌ பாண்டியன்‌ இ.ஆ.ப., அவர்கள்‌ நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின்போது மத்திய மண்டல உதவி ஆணையர்‌ மகேஷ்கனகராஜ்‌, உதவி செயற்பொறியாளா்‌ க.கருப்பசாமி, மண்டல சுகாதார அலுவலா்‌ இராதாகிருஷ்ணன்‌ மற்றும்‌ மாநகராட்சி அலுவலர்கள்‌ உடனிருந்தனர்.

Newsletter

புதுமையான தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளால் ஐரோப்பாவை அசத்திய குமரகுரு மாணவர்கள்; 3 விருதுகள் வென்று சாதனை..!

இங்கிலாந்து, மொனாக்கோ மற்றும் நெதர்லாந்தில் நடைபெற்ற சர்வதேச தொழில்நுட்பம் மற்றும் நிலைத்தன்மை போட்டிகளில், கோவை குமரகுர...

பவானி பேரேஜ் துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) பராமரிப்பு பணி: 10 பகுதிகளுக்கு மின்தடை

பவானி பேரேஜ் துணை மின் நிலையத்தில் ஜூலை 14 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும்....

பெரியநாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) பராமரிப்பு பணி: 13 பகுதிகளில் மின்தடை

பெரியநாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். இ...

மாதம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) மின் பராமரிப்பு: 11 பகுதிகளில் மின்தடை

மாதம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை ஜூலை 14ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் ந...

மருதூர் துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) பராமரிப்பு பணி: 13 பகுதிகளில் மின்தடை

மருதூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். இதனால் தோளம்பா...

தேவராயபுரம் துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) பராமரிப்பு பணி: 10 பகுதிகளில் மின்தடை

தேவராயபுரம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால...