வரும் சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட விருப்பம் - மகேந்திரன், துணைத் தலைவர், மநீம

ஈரோடு: வரும் சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட வேண்டும் என்பதே தங்கள் கட்சியின் விருப்பம் என மக்கள் நீதி மய்யத்தின் மாநிலத் துணைத் தலைவர் மகேந்திரன் தெரிவித்துள்ளார்.


ஈரோடு: வரும் சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட வேண்டும் என்பதே தங்கள் கட்சியின் விருப்பம் என மக்கள் நீதி மய்யத்தின் மாநிலத் துணைத் தலைவர் மகேந்திரன் தெரிவித்துள்ளார்.

மக்கள் நீதி மய்யத்தின் ஈரோடு தென்மேற்கு மாவட்ட கட்சி அலுவலகம் திறப்பு விழா, கட்சிப் பொறுப்பாளர்கள் சந்திப்பு போன்ற நிகழ்ச்சிகள் ஈரோட்டில் நடைபெற்றது. நிகழ்ச்சிகளில் கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் மருத்துவர் மகேந்திரன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டார்.

இந்த நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த மகேந்திரன் கூறுகையில், வரும் சட்டமன்ற தேர்தலுக்கான பிரச்சார வேலை, கட்டமைப்பு வளர்ச்சிப் பணிகள் உள்ளிட்ட அனைத்து வகை பணிகளும் கடந்த 6 மாதமாக நடைபெற்று வருவதாக கூறினார்.

மேலும், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வேறு பணிகளுக்கு சென்று விடுவதால் கட்சிப் பணிகள் தொய்வடைந்துள்ளதாக எழுந்துள்ள விமர்சனங்களுக்கு மறுப்பு தெரிவித்த அவர், வரும் சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட வேண்டும் என்பதே தங்கள் கட்சியின் விருப்பம் என்று தெரிவித்தார்.

Newsletter

புதுமையான தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளால் ஐரோப்பாவை அசத்திய குமரகுரு மாணவர்கள்; 3 விருதுகள் வென்று சாதனை..!

இங்கிலாந்து, மொனாக்கோ மற்றும் நெதர்லாந்தில் நடைபெற்ற சர்வதேச தொழில்நுட்பம் மற்றும் நிலைத்தன்மை போட்டிகளில், கோவை குமரகுர...

பவானி பேரேஜ் துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) பராமரிப்பு பணி: 10 பகுதிகளுக்கு மின்தடை

பவானி பேரேஜ் துணை மின் நிலையத்தில் ஜூலை 14 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும்....

பெரியநாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) பராமரிப்பு பணி: 13 பகுதிகளில் மின்தடை

பெரியநாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். இ...

மாதம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) மின் பராமரிப்பு: 11 பகுதிகளில் மின்தடை

மாதம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை ஜூலை 14ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் ந...

மருதூர் துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) பராமரிப்பு பணி: 13 பகுதிகளில் மின்தடை

மருதூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். இதனால் தோளம்பா...

தேவராயபுரம் துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) பராமரிப்பு பணி: 10 பகுதிகளில் மின்தடை

தேவராயபுரம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால...