பொள்ளாச்சியில் வீட்டின் பூட்டை உடைத்து 2.5 சவரன் நகை மற்றும் ரூ.9,000 பணம் கொள்ளை

பொள்ளாச்சி: பொள்ளாச்சி நகரில் உள்ள ராஜாராமன் வீதியை சேர்ந்தவர் மணிகண்டன் (49). பொள்ளாச்சியில் உள்ள மரக்கடை ஒன்றில் பணியாற்றி வருகிறார். இவர் நேற்று முன்தினம், குடும்பத்துடன் வெளியூர் சென்றுள்ளார்.

பொள்ளாச்சி: பொள்ளாச்சி நகரில் உள்ள ராஜாராமன் வீதியை சேர்ந்தவர் மணிகண்டன் (49). பொள்ளாச்சியில் உள்ள மரக்கடை ஒன்றில் பணியாற்றி வருகிறார். இவர் நேற்று முன்தினம், குடும்பத்துடன் வெளியூர் சென்றுள்ளார். 

இந்நிலையில், நேற்று வீடு திரும்பிய போது, வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து, வீட்டுக்குள் சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த ரூ.9 ஆயிரம் பணம் மற்றும் 2.5 சவரன் நகை கொள்ளை போனது தெரியவந்தது. 

இதையடுத்து, பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய போலீசாரிடம் மணிகண்டன் புகார் தெரிவித்தார். புகாரின் அடிப்படையில், போலீசார் வழக்கு பதிவு செய்து, கைரேகை உள்ளிட்ட தடயங்களை சேகரித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

புதுமையான தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளால் ஐரோப்பாவை அசத்திய குமரகுரு மாணவர்கள்; 3 விருதுகள் வென்று சாதனை..!

இங்கிலாந்து, மொனாக்கோ மற்றும் நெதர்லாந்தில் நடைபெற்ற சர்வதேச தொழில்நுட்பம் மற்றும் நிலைத்தன்மை போட்டிகளில், கோவை குமரகுர...

பவானி பேரேஜ் துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) பராமரிப்பு பணி: 10 பகுதிகளுக்கு மின்தடை

பவானி பேரேஜ் துணை மின் நிலையத்தில் ஜூலை 14 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும்....

பெரியநாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) பராமரிப்பு பணி: 13 பகுதிகளில் மின்தடை

பெரியநாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். இ...

மாதம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) மின் பராமரிப்பு: 11 பகுதிகளில் மின்தடை

மாதம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை ஜூலை 14ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் ந...

மருதூர் துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) பராமரிப்பு பணி: 13 பகுதிகளில் மின்தடை

மருதூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். இதனால் தோளம்பா...

தேவராயபுரம் துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) பராமரிப்பு பணி: 10 பகுதிகளில் மின்தடை

தேவராயபுரம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால...