நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி பிரதமருக்கு புறா மூலம் தூது விட்டு கோவை திமுக இளைஞரணி சார்பில் நூதன ஆர்ப்பாட்டம்!

கோவை: நீட் தேர்வை ரத்து செய்ய கோரி பிரதமருக்கு புறா மூலம் தூது விட்டு கோவை திமுக இளைஞரணி சார்பில் நூதன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கோவை: நீட் தேர்வை ரத்து செய்ய கோரி பிரதமருக்கு புறா மூலம் தூது விட்டு கோவை திமுக இளைஞரணி சார்பில் நூதன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மருத்துவ நுழைவு படிப்பான நீட் தேர்வை ரத்து செய்ய கோரியும் ஆன்லைன் வகுப்புகளை சீர் செய்ய கோரி தமிழகம் முழுவதும் திமுக சார்பில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகிறது.



இதன் ஒரு பகுதியாக, கோவை உக்கடம் பகுதியில் திமுக இளைஞர் அணி மற்றும் மாணவர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் நீட் தேர்வை மத்திய அரசு ரத்து செய்ய கோரியும், மாநில அரசை மாணவர்களின் ஆன்லைன் படிப்புகளை சீர் செய்ய கோரியும் முழக்கங்களை எழுப்பினர்.



அதன்பின் மருத்துவ மாணவர் போல் ஒரு பொம்மையை வைத்து மலர் வளையம் வைத்து மலர் தூவியும் அஞ்சலி செலுத்தினர்.

மேலும் புறாவின் காலில் கடிதம் கட்டி நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டுமென பிரதமருக்கு தூது அனுப்பினர். இதே போன்று நீட் தேர்வை கண்டித்தும் ஆன்லைன் வகுப்புகளை சீர் செய்ய கோரியும் கோவையில் பல்வேறு இடங்களில் நீட் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...