கோவை செட்டி வீதியில் உள்ள ஒரு வீடு தீடீரென இடிந்து தரைமட்டமான சம்பவம், அப்பகுதியில் பெரும்.பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை: கோவை செட்டி வீதியில் உள்ள ஒரு வீடு தீடீரென இடிந்து தரைமட்டமான சம்பவம், அப்பகுதியில் பெரும்.பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தீயணைப்பு துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டு வரும் நிலையில், அந்த வீட்டினுள், யாரேனும் சிக்கி உள்ளனரா என்பது குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை.
தீயணைப்பு துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டு வரும் நிலையில், அந்த வீட்டினுள், யாரேனும் சிக்கி உள்ளனரா என்பது குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை.