கோவையிலிருந்து முதல்கட்டமாக சென்னை, புதுச்சேரிக்கு திங்கட்கிழமை முதல் அல்ட்ரா டீலக்ஸ் பஸ்கள் இயக்கம்

கோவை: கோவையிலிருந்து முதல் கட்டமாக சென்னை, புதுச்சேரிக்கு திங்கட்கிழமை முதல் அல்ட்ரா டீலக்ஸ் சொகுசு பஸ்கள் இயக்கப்படும், என அரசு விரைவு போக்குவரத்து கழக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

கோவை: கோவையிலிருந்து முதல் கட்டமாக சென்னை, புதுச்சேரிக்கு திங்கட்கிழமை முதல் அல்ட்ரா டீலக்ஸ் சொகுசு பஸ்கள் இயக்கப்படும், என அரசு விரைவு போக்குவரத்து கழக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து அரசு விரைவு போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறுகையில்:

அல்ட்ரா டீலக்ஸ் வகை சொகுசு பஸ்கள் திங்கட்கிழமை முதல் இயக்கப்பட உள்ளன. அதில் 50 சதவீத பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். பஸ்களில் உட்புறம், இருக்கைகள், கைப்பிடிகள் உள்ளிட்டவை கிருமிநாசினி மூலம் சுத்தம் படுத்தப்பட்டுள்ளது. முதல் கட்டமாக சென்னை, புதுச்சேரி ஆகிய இடங்களுக்கு மட்டுமே கோவையில் இருந்து பஸ்கள் இயக்கப்படும்."

கோவை காந்திபுரத்தில் உள்ள அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ் நிலையத்தில் முன்பதிவு இன்று முதல் துவங்கப்பட்டுள்ளது. முதல் நாளில் மிகக் குறைந்த நபர்களே முன்பதிவு செய்துள்ளனர், என்றார்.

Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...