திருப்பூரில் வ.ஊ.சிதம்பரனார் 149வது பிறந்தநாளை முன்னிட்டு இந்து மக்கள் கட்சி மற்றும் அனைத்து வெள்ளாளர் கூட்டமைப்பின் சார்பில் இரத்த தான முகாம்!

திருப்பூர்: திருப்பூரில் வ.ஊ. சிதம்பரனார் 149வது பிறந்தநாளை முன்னிட்டு இந்து மக்கள் கட்சி மற்றும் அனைத்து வெள்ளாளர் கூட்டமைப்பின் சார்பில் இரத்த தான முகாம் நடைபெற்றது.

திருப்பூர்: திருப்பூரில் வ.ஊ.சிதம்பரனார் 149வது பிறந்தநாளை முன்னிட்டு இந்து மக்கள் கட்சி மற்றும் அனைத்து வெள்ளாளர் கூட்டமைப்பின் சார்பில் இரத்த தான முகாம் நடைபெற்றது.

திருப்பூர் மாவட்ட இந்து மக்கள் கட்சி மற்றும் அனைத்து வெள்ளாளர் கூட்டமைப்பின் சார்பில் வ.ஊ. சிதம்பரனாரின் 149வது பிறந்தநாளை முன்னிட்டு இரத்த தான முகாம் அவிநாசி சாலையில் உள்ள காந்திநகர் பகுதியில் இந்து மக்கள் கட்சியின் மாவட்ட அமைப்பாளர் முருகபாண்டி தலைமையில் நடைபெற்றது.



முன்னதாக, வ.ஊ.சி.யின் திருவுருவப் படத்திற்கு மலர் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.



அதனை தொடர்ந்து நடைபெற்ற இரத்த தான முகாமில் இளைஞர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு தங்களது இரத்த கொடையினை தான மாக வழங்கினர்.



இந்த முகாமில் பெறப்பட்ட இரத்த கொடைகள் அரசு மருத்துவமனைக்கு வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் இந்து மக்கள் கட்சியின் மாநில அமைப்பு செயலாளர் பூபாலன், அனைத்து வெள்ளாளர் கூட்டமைப்பின் மாநகர் மாவட்ட செயலாளர் திருக்குமரன், ஒருங்கிணைந்த மாவட்ட செயலாளர் ராமேஸ்வரன் உள்ளிட்ட எராலமானோர் கலந்து கொண்டனர்.

Newsletter

வால்பாறையில் தொடர் மழை: பள்ளி மாணவர்கள், எஸ்டேட் தொழிலாளர்கள் கடும் அவதி

வால்பாறை மற்றும் சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் இரவு முழுவதும் பெய்த கனமழை இன்று காலையிலும் நீடித்ததால், பள்ளி மாணவர்கள...

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...