கோவை அடுத்த குறிச்சி பகுதியில் சத்து மாத்திரையுடன் கூடிய நோய் எதிர்ப்பு தொகுப்பு - பொதுமக்களுக்கு எட்டிமடை சண்முகம் எம்எல்ஏ வழங்கினார்!

கோவை: கோவை அடுத்த குறிச்சி பகுதியில் 94வது வார்டில் சத்து மாத்திரையுடன் கூடிய நோய் எதிர்ப்பு தொகுப்பை நியாய விலை கடைகளின் மூலம் பொதுமக்களுக்கு கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினர் எட்டிமடை சண்முகம் வழங்கினார்.

கோவை: கோவை அடுத்த குறிச்சி பகுதியில் 94வது வார்டில் சத்து மாத்திரையுடன் கூடிய நோய் எதிர்ப்பு தொகுப்பை நியாய விலை கடைகளின் மூலம் பொதுமக்களுக்கு கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினர் எட்டிமடை சண்முகம் வழங்கினார்.



தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்களின் நல்லாட்சியில் கொரோனா நோய் தொற்று பரவலைத் தடுக்கும் வகையில் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அவர்கள் தனது சொந்த செலவில் வழங்கி வரும் சத்து மாத்திரையுடன் கூடிய நோய் எதிர்ப்பு தொகுப்பை (Health Kit) கோவை கிணத்துக்கடவு சட்டமன்ற தொகுதி குறிச்சி பகுதி 94வது வார்டில் நியாயவிலைக் கடைகளின் மூலம் பொதுமக்களுக்கு கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினர் எட்டிமடை சண்முகம் வழங்கினார்.

கபசுர குடிநீர், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்த கூடிய Vitamin C மாத்திரைகள் (40 Nos), Zinc மாத்திரைகள் (40 Nos), Arsenicum Album 30 மாத்திரைகள்(40 Nos) மற்றும் இந்த மாத்திரைகளை எவ்வாறு உட்கொள்ள வேண்டும் என்ற துண்டுப்பிரசுரம் ஆகிய பொருட்கள் இந்த Health Kit இடம் பெற்றுள்ளது.



இந்த நிகழ்ச்சியில் குறிச்சி பகுதி கழக செயலாளர் பெருமாள் சாமி மற்றும் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பொதுமக்கள் அனைவரும் இத்தொகுப்பினை முக கவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் பெற்று கொண்டு தமிழக அரசுக்கும், அமைச்சர், சட்டமன்ற உறுப்பினர் மற்றும் பகுதி செயலாளர் அவர்களுக்கு தங்களது மனமார்ந்த நன்றியை தெரிவித்தனர்.

Newsletter

வால்பாறையில் தொடர் மழை: பள்ளி மாணவர்கள், எஸ்டேட் தொழிலாளர்கள் கடும் அவதி

வால்பாறை மற்றும் சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் இரவு முழுவதும் பெய்த கனமழை இன்று காலையிலும் நீடித்ததால், பள்ளி மாணவர்கள...

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...