கோவை: மருத்துவ குணமுள்ள பூண்டு சேர்த்து காய்ச்சிய பாலில், பனங்கற்கண்டு கலந்து தினமும் பருகினால் நோய் எதிர்ப்பு சக்தி பெருகும் என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில், மருத்துவ குணமுள்ள பூண்டு சேர்த்து காய்ச்சிய பாலில், பனங்கற்கண்டு கலந்து தினமும் பருகினால் நோய் எதிர்ப்பு சக்தி பெருகும் என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.
மேலும், இதயம் இரும்பாக, உதிரம் வலுவாக, நம் முன்னோர்கள் கண்ட பூண்டின் மகிமையை உணர்ந்து வலிமை பெறுவோம், நோய்த்தொற்று எதிரியை வெல்வோம் என்று குறிப்பிட்டுள்ளார்.