நீலகிரி: நீலகிரியில் இன்று புதிதாக 61 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நீலகிரி: நீலகிரியில் இன்று புதிதாக 61 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், தொற்றுடைய நபர்கள் வெளியே சென்று வருவதால் மாவட்டத்தில் தொற்று பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், நீலகிரி மாவட்டத்தில் இன்று மேலும் 61 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் நீலகிரியில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,720 ஆக உயர்ந்துள்ளது.
இதையடுத்து, தொற்று உறுதியாகியுள்ள பகுதிகளில் கிருமி நாசினி தெளித்து பாதுகாப்பு நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
இதனிடையே, நீலகிரி மாவட்டத்தில் இன்று 34 பேர் நோய் தொற்றில் இருந்து பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன்மூலம் இதுவரை 1,373 பேர் குணமடைந்துள்ளனர். மேலும், 335 பேர் மருத்துவமனையில் கொரோனா தொற்று சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அதேபோல, நீலகிரியில் கொரோனா தொற்று சிகிச்சை பலனின்றி இன்று ஒருவர் உயிரிழந்தார். நீலகிரியில் இதுவரை கொரோனாவுக்கு 12 பேர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
The details of the cases today are:
Patient no. 1660 Age 55 Male, Kallakorai - Contact of person with COVID-19
Patient no. 1661 Age 45 Female, Golden Avenue, Gudalur - Contact of person with COVID-19
Patient no. 1662 Age 20 Male, Golden Avenue - Contact of person with COVID-19
Patient no. 1663 Age 42 Male, Punitha Nagar, Solur - Contact of person with COVID-19
Patient no. 1664 Age 48 Male, Thiruvalluvar Street, Kaandhal, Ooty - Contact of person with COVID-19
Patient no. 1665 Age 43 Male, Thiruvalluvar Street, Kaandhal, Ooty - Contact of person with COVID-19
Patient no. 1666 Age 27 Female, Church Hill Quarters, Ooty - Contact of person with COVID-19
Patient no. 1667 Age 40 Male, PR Office, Ooty - Contact of employee with COVID-19 in the PR office
Patient no. 1668 Age 42 Male, Harewood quarters, Ooty - Contact of person with COVID-19
Patient no. 1669 Age 43 Male, Thuneri - Contact of person with COVID-19
Patient no. 1671 Age 23 Female, Bishop Town, Ooty - Person resides in Coimbatore and her name will be shifted to the Coimbatore list
Patient no. 1672 Age 31 Male, Kalampuzha Road, Gudalur - Person returned from Sankarankovil
Patient no. 1673 Age 60 Male, Main Bazaar, Ooty - Person returned from Salem
Patient no. 1674 Age 31 Female, Curzon's Estate, Kotagiri - Contact of person with COVID-19
Patient no. 1675 Age 33 Female, Curzon's Estate, Kotagiri- Contact of person with COVID-19
Patient no. 1709 Age 20 Female, Upper Odane, Kotagiri - Contact of person with COVID-19 in the Peragani area
Patient no. 1710 Age 26 Male, Kurusadi Colony, Ooty - Contact of person with COVID-19
Patient no. 1711 Age 32 Female, Kurusadi Colony, Ooty - Contact of person with COVID-19
Patient no. 1712 Age 53 Female, Alms House Street, Ooty - Person from Coimbatore tested at private hospital. Name will be moved to Coimbatore list
Patient no. 1713 Age 27 Male, Sulakkarai - Contact of person with COVID-19
Patient no. 1714 Age 60 Male, Osatti, Kerbetta - Contact of person with COVID-19
Patient no. 1715 Age 45 Female, Onikandi - Contact of person with COVID-19
Patient no. 1716 Age 32 Male, Kakkuchi - Contact of person with COVID-19
Patient no. 1717 Age 14 Male, Kakkuchi - Contact of person with COVID-19
Patient no. 1718 Age 31 Female, Kakkuchi - Contact of person with COVID-19
Patient no. 1719 Age 52 Female, Kakkuchi - Contact of person with COVID-19
Patient no. 1720 Age 66 Female, Edappalli - Person is undergoing treatment at Eye Foundation and was tested positive for COVID-19