கோவை: கோவையில் தனியார் நூற்பாலையில் பணிபுரியும் 45 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், எட்டிமடை சண்முகம் எம்எல்ஏ அவர்கள் தனது சொந்த செலவில் மெத்தை, தலையணை, பெட்ஷீட் போன்ற பொருட்களை வழங்கினார்.

கோவையை அடுத்த நவக்கரை பகுதியில் கணேஷ் ஸ்பிண்டெக்ஸ் என்ற தனியார் நூற்பாலை கடந்த 10 வருடங்களாக செயல்பட்டு வருகிறது. இங்கு அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் வெளிமாநில தொழிலாளர்கள் என 125க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்நிலையில், இந்நிறுவனத்தின் மேலாளருக்கு காய்ச்சல் இருந்ததால் கடந்த 28ம் தேதி கொரோனா பரிசோதனை மேற்கொண்டு உள்ளார்.
இதையடுத்து, 30ம் தேதி வெளியான பரிசோதனை அறிக்கையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனை தொடர்ந்து, அங்கு பணியாற்றும் ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் 13 பெண்கள் 44 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது தெரியவந்தது.
இதனையடுத்து, க.க.சாவடி, மாவுதம்பதி பகுதியில் உள்ள உண்டு உறைவிட பள்ளியில் 45 பேரும் தனிமைப்படுத்தப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், அவர்களுக்கு சட்டமன்ற உறுப்பினர் எட்டிமடை சண்முகம் அவர்கள் தனது சொந்த செலவில் மெத்தை, தலையணை, பெட்ஷீட் போன்ற பொருட்களை வழங்கினார்.