கோவையில் நேற்று சராசரியாக 13.86 மிமீ மழை பதிவு. அதிகபட்சமாக சூலூர் பகுதியில் 59 மிமீ மழை பெய்துள்ளது.
கோவையில் நேற்று சராசரியாக 13.86 மிமீ மழை பதிவு.
அதிகபட்சமாக சூலூர் பகுதியில் 59 மிமீ மழை பெய்துள்ளது.
நேற்று, செப்டம்பர் 2 ஆம் தேதி, கோவையில் ஒரே நாளில் 194.1மிமீ மழை பெய்தது. சராசரியாக 13.86 மிமீ மழை பதிவாகியுள்ளது.
இதில், அன்னூர் 6 மிமீ, ஏர்போர்ட்டில் 23.5 மிமீ, மேட்டுப்பாளையம் 2.2 மிமீ, சூலூர் 59 மிமீ, வேளாண்மை பல்கலைகழகம் 13மிமீ, அழியார் 8.4 மிமீ, சோலையார் 1மிமீ, வால்பாறை தாலுக்கா 14 மிமீ, வால்பாறை பி.ஏ.பி 15 மிமீ, சின்னகல்லாறு 5 மிமீ, சின்கோனா 7மிமீ, கோவை தெற்கு 11 மிமீ, பெரியநாயக்கன்பாளையம் 29 மிமீ மழை பதிவாகியுள்ளது.