கோவையில் செயல்பட்டு வரும் தனியார் நூற்பாலையில் பணிபுரியும் 44 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி!

கோவை: கோவையில் செயல்பட்டு வரும் தனியார் நூற்பாலையில் பணிபுரியும் 44 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கோவை: கோவையில் செயல்பட்டு வரும் தனியார் நூற்பாலையில் பணிபுரியும் 44 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கோவையை அடுத்த நவக்கரை பகுதியில் கணேஷ் ஸ்பிண்டெக்ஸ் என்ற தனியார் நூற்பாலை கடந்த 10 வருடங்களாக செயல்பட்டு வருகிறது. இங்கு அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் வெளிமாநில தொழிலாளர்கள் என 125க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர்.

இந்நிலையில், இந்நிறுவனத்தின் மேலாளருக்கு காய்ச்சல் இருந்ததால் கடந்த 28ம் தேதி கொரோனா பரிசோதனை மேற்கொண்டு உள்ளார்.

இதையடுத்து, 30ம் தேதி வெளியான பரிசோதனை அறிக்கையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனை தொடர்ந்து, அங்கு பணியாற்றும் ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் 13 பெண்கள் 44 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது தெரியவந்தது.

இதனையடுத்து, அவர்கள் அனைவரும் க.க.சாவடி பகுதியில் உள்ள உண்டு உறைவிட பள்ளியில் தனிமைப்படுத்தப்பட்டனர். மேலும், அவர்களுக்கு சிகிச்சை அளிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...