உதகை தலையாட்டு மந்து பகுதியில் உள்ள குளத்தில் ஆண் சடலம் கண்டெடுப்பு - போலீசார் விசாரணை!

நீலகிரி: உதகை தலையாட்டு மந்து பகுதியில் உள்ள சிறிய குளத்தில் ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்டது குறித்து கொலையா, தற்கொலையா என காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நீலகிரி: உதகை தலையாட்டு மந்து பகுதியில் உள்ள சிறிய குளத்தில் ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்டது குறித்து கொலையா, தற்கொலையா என காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நீலகிரி மாவட்டம் உதகை நொண்டி மேடு பகுதியை சேர்ந்தவர் சுரேஷ். தற்போது இவர் குடும்பத்தாருடன் எல்ல நள்ளி பகுதியில் வசித்து வருகிறார்.

இந்த நிலையில், இன்று தலையாட்டு மந்து பகுதியில் உள்ள சிறிய குளத்தில் ஒரு ஆண் சடலம் கிடப்பதாக அப்பகுதி மக்கள் காவல் துறையினருக்கு தகவல் அளித்தனர்.



பின்னர் தகவலறிந்து அப்பகுதிக்கு விரைந்து வந்த காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர், குளத்தில் இருந்த சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், உதகை நகர மத்திய காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து கொலையா, தற்கொலையா என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முதல் கட்ட விசாரணையில் கைப்பற்றப்பட்ட சடலம் நொண்டிமேடு பகுதியை சேர்ந்த சுரேஷ் என்பது தெரியவந்துள்ளது.

Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...