நீலகிரியில் இன்று புதிதாக 46 பேருக்கு கொரோன தொற்று..! மொத்த பாதிப்பு 1,653 ஆக உயர்வு!

நீலகிரி: நீலகிரியில் இன்று புதிதாக 46 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.








நீலகிரி: நீலகிரியில் இன்று புதிதாக 46 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், தொற்றுடைய நபர்கள் வெளியே சென்று வருவதால் மாவட்டத்தில் தொற்று பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், நீலகிரி மாவட்டத்தில் இன்று மேலும் 46 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் நீலகிரியில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,653 ஆக உயர்ந்துள்ளது.

இதையடுத்து, தொற்று உறுதியாகியுள்ள பகுதிகளில் கிருமி நாசினி தெளித்து பாதுகாப்பு நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

இதனிடையே, நீலகிரி மாவட்டத்தில் இன்று 33 பேர் நோய் தொற்றில் இருந்து பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன்மூலம் இதுவரை 1,310 பேர் குணமடைந்துள்ளனர். மேலும், 333 பேர் மருத்துவமனையில் கொரோனா தொற்று சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நீலகிரியில் இதுவரை கொரோனாவுக்கு 10 பேர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

The details of the positive cases are:

Patient No. 1608 Age 66, Male, Ketti- Person is admitted at Abirami hospital, Coimbatore and COVID-19 infection has been confirmed

Patient No. 1609 Age 74, Female, Kallakorai- Contact of person with COVID-19 infection

Patient No. 1610 Age 44, Male, Kallakorai- Contact of person with COVID-19 infection

Patient No. 1611 Age 57, Male, Kallakorai- Contact of person with COVID-19 infection

Patient No. 1612 Age 67, Male, Kallakorai- Contact of person with COVID-19 infection

Patient No. 1613 Age 23, Male, Kallakorai- Contact of person with COVID-19 infection

Patient No. 1614 Age 31, Male, Ithalar- Contact of person with COVID-19 infection

Patient No. 1615 Age 18, Female, Ithalar- Contact of person with COVID-19 infection

Patient No. 1616 Age 21, Female, Ithalar- Contact of person with COVID-19 infection

Patient No. 1617 Age 59, Male, Ithalar- Contact of person with COVID-19 infection

Patient No. 1618 Age 17, Male, Ithalar- Contact of person with COVID-19 infection

Patient No. 1619 Age 65, Female, Ithalar- Contact of person with COVID-19 infection

Patient No. 1620 Age 55, Female, Kattabettu- Mother of person with COVID-19 infection

Patient No. 1621 Age 34, Male, Billikambai- Contact of person with COVID-19 infection in Banahatti

Patient No. 1622 Age 58, Female, Aravenu- Person returned from Thiruthuraipoondi

Patient No. 1623 Age 25, Female, Aravenu- Person returned from Thiruthuraipoondi

Patient No. 1624 Age 24, Male, Nedugula- Person took part in the funeral at Ketti, Palada

Patient No. 1625 Age 55, Female, Thattaneri, Solur- Person returned from Tirupur

Patient No. 1626 Age 21, Male, Kundah- Contact of person who had COVID-19 in the the estate area

Patient No. 1627 Age 24, Female, Kundhasappai- Contact of person who had COVID-19

Patient No. 1628 Age 50, Female, Kundhasappai- Contact of person who had COVID-19

Patient No. 1629 Age 33, Female, Ooty- Person employed in GH

Patient No. 1630 Age 32, Female, Ooty- Person employed in GH

Patient No. 1631 Age 70, Male, Kaampatti- Contact of person with COVID-19

Patient No. 1632 Age 26, Female, Ooty- Person employed in GH

Patient No. 1633 Age 68, Male, Fingerpost, Ooty- Person contracted COVID-19 from employee of RTO office

Patient No. 1634 Age 42, Female, Uyilatti, Kotagiri - Person attended funeral at Uyilatti

Patient No. 1635 Age 65, Male, Ithalar- Person returned from market

Patient No. 1636 Age 25, Male, Wellington- Contact of person with COVID-19

Patient No. 1637 Age 19, Female, Wellington- Contact of person with COVID-19

Patient No. 1638 Age 22, Female, Wellington- Contact of person with COVID-19

Patient No. 1639 Age 44, Female, Wellington- Contact of person with COVID-19

Patient No. 1640 Age 51, Male, Wellington- Contact of person with COVID-19

Patient No. 1641 Age 53, Male, Coonoor- Contact of employee at Coonoor Head post office

Patient No. 1642 Age 36, Male, Uppati- Person returned from Cuddalore

Patient No. 1643 Age 24, Male, Edapalli- Person returned from Chennai

Patient No. 1644 Age 20, Male, Wellington- Contact of employee at Coonoor Head Post office

Patient No. 1645 Age 32, Male, Ithalar- Contact of person with COVID-19

Patient No. 1646 Age 38, Female, Kookalthorai- Contact of person with COVID-19

Patient No. 1647 Age 39, Male, Church Hill, Ooty- Contact of person with COVID-19

Patient No. 1648 Age 54, Male, Keezhkundha- Contact of person with COVID-19

Patient No. 1649 Age 23, Male, Kotteri- Contact of person with COVID-19

Patient No. 1650 Age 36, Male, Coonoor- Contact of person with COVID-19

Patient No. 1651 Age 31, Male, Nunthala- Contact of person with COVID-19

Patient No. 1652 Age 55, Female, Ullathi, Ooty- person was in contact with neighbours who had COVID-19

Patient No. 1653 Age 24, Female, Hulickal - Person travels to other districts frequently

Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...