திருப்பூர் மாவட்டத்தில் இன்று 130 அரசு பேருந்துகள் இயக்க முடிவு

கோவை மாவட்டத்தில் மட்டும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு இன்று 406 அரசு பஸ்கள் இயக்கப்படுகிறது, என கோவை அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

திருப்பூர் மாவட்டத்தில் இன்று 130 அரசு பேருந்துகள் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். 

கொரோனா வைரஸ் பரவலை தவிர்க்கும் வகையில், பொது போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டு இருந்த சூழ்நிலையில், தமிழக அரசு இன்று முதல் பல்வேறு தளர்வுகளை அறிவித்து அமல்படுத்தி உள்ளது. 

அதன்படி, மாவட்டத்திற்குள் பேருந்துகள் இயக்க மீண்டும் அனுமதி அளித்ததை அடுத்து, திருப்பூர் மாவட்டத்தில் காங்கேயம், மடத்துக்குளம் உடுமலைபேட்டை, அவிநாசி , தாராபுரம் உள்ளிட்ட மாவட்டத்தின் எல்லை வரை இன்று 130 அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருவதாக போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பயணிகளின் வருகையை பொருத்து பேருந்துகளை அதிகப்படுத்துவது குறித்து ஆலோசனை செய்யப்படும், எனவும் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...