திருப்பூர்: மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய தேசிய கல்விக் கொள்கை மற்றும் மத்திய அரசை கண்டித்து எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் திருப்பூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருப்பூர்: மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய தேசிய கல்விக் கொள்கையையும், மத்திய அரசையும் கண்டித்து திருப்பூரில் எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பில்ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய தேசிய கல்விக் கொள்கையை (NEP) ரத்து செய்ய கோரியும், குற்றவியல் சட்டங்களில் அவசரகதியில் மேற்கொள்ளப்படும் திருத்தங்களை கண்டித்தும், சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு திருத்த வரைவு (EIA-2020) கைவிட கோரியும், மக்களின் அடிப்படை உரிமைகளை பறிக்கும் சட்டத்திருத்தங்களுக்கு எதிராகவும், மத்திய அரசை கண்டிக்கும் விதமாக இந்திய சமூக ஜனநாயகக் கட்சி (எஸ்.டி.பி.ஐ) கட்சி சார்பில் திருப்பூர் குமரன் சிலை முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.