கோவையில் இன்று 501 பேருக்கு கொரோனா தொற்று உறுதி; 451 குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
கோவை: கோவையில் இன்று ஒரே நாளில் 501 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக மாவட்ட சுகாரதரத்துறை அறிவித்துள்ளது. அதன்படி, கோவையின் மொத்த தொற்றின் எண்ணிக்கை 14,894 ஆக உயர்ந்துள்ளது.
இன்று மட்டும் 451 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். எனவே, இதுவரை 11,033 பேர் மாவட்டத்தில், கொரோனா நோய் தொற்றின் இருந்து விடுபட்டு வீடுகளுக்கு திரும்பியுள்ளனர் என்று மாநில சுகாதாரத்துறையின் அறிக்கை தெரிவிக்கிறது.
இருந்தபோதும், இன்று 5 பேர் இந்த கொடிய நோய்க்கு உயிரிழந்துள்ளனர் எனவும், இதனால் கோவை மாவட்டத்தின் மொத்த தொற்றின் எண்ணிக்கை 294 அளவில் உயர்ந்துள்ளது.
இன்று, கொரோனா பாதிக்கபட்டநபர்களின் விவரம் தெரிந்துள்ளகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்.