கோவை மாநகராட்சி ஆணையர் பணியிட மாற்றம்..! புதிய ஆணையராக குமரவேல் பாண்டியன் இ.ஆ.ப.,நியமனம்!
கோவை: கோவை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ஷ்ரவன்குமார் ஜடாவத் இ.ஆ.ப., பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இதனை தொடர்ந்து, கோவை மாநகராட்சியின் புதிய ஆணையராக, சென்னை மாநகராட்சி துணை ஆணையராக (works) இருந்த, குமரவேல் பாண்டியன் இ.ஆ.ப. நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
முன்னதாக, கோவை மாநகராட்சியின் ஆணையராக பதிவி வகித்து வந்த ஷ்ரவன்குமார் ஜடாவத் இ.ஆ.ப., அவர்கள், அரசு வேளாண்மைத் துறையின் துணைச் செயலாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.