பொள்ளாச்சியில் நேற்று ஒரே நாளில் 3 குழந்தைகள் உள்பட 23 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
கோவை: பொள்ளாச்சியில் நேற்று ஒரே நாளில் 3 குழந்தைகள் உள்பட 23 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
பொள்ளாச்சி வெங்கட்ரமணன் வீதி 43 வயது ஆண், ஆனைமலை அண்ணா நகர் 58 வயது ஆண், கூட்ஷெட் ரோடு 60 வயது மூதாட்டி, யூ.கே.எல் நகர் 73 வயது முதியவர், 47 வயதான அரசு மருத்துவமனை ஒப்பந்த பணியாளர், நல்லி கவுண்டர் வீதி 31 வயது ஆண், வடுகபாளையம் கலைஞர் நகர், 57 வயது ஆண், சுப்பையா நகர் 56 வயது ஆண்,தேவநல்லூர் லட்சுமனபுரம், 47 வயது பெண், தென்குமாரபாளையம் 64 வயது முதியவர், ரங்கசமுத்திரம் 26 வயது பெண், மோதிராபுரம் 72 வயது ஆண்,ஜமீன் ஊத்துக்குளி ராமர் கோவில் வீதியை சேர்ந்த 24 மற்றும், 26 வயது ஆண், 54 வயது பெண், ஜமீன் ஊத்துக்குளி செல்லமுத்து நகரை சேர்ந்த 3 வயது பெண் குழந்தை, சின்னாம்பாளையம் ராஜ் நகர் 8 மாத ஆண் குழந்தை, 29 வயது பெண், 56 வயது பெண், 5 வயது ஆண், உள்ளிட்ட 23 பேருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நோய் தொற்று அதிகரித்து வருவதால் நகர் மற்றும் கிராம பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்க பொள்ளாச்சி தீயணைப்பு துறை வாகனம் தயார் செய்யப்பட்டுள்ளது.
மேலும், கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள நகர் மற்றும் கிராம பகுதிகளில், சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தவும் சுகாதார துறை மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.