பொள்ளாச்சியில் எஸ்.டி.பி.ஐ கட்சியினர் ஆர்ப்பாட்டம்..!

கோவை: மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை, சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு திருத்த வரைவு, குற்றவியல் சட்டங்களில் மேற்கொள்ளப்படும் திருத்தங்கள் உள்ளிட்ட சட்டத்திருத்தங்களுக்கு எதிராக, தமிழகம் முழுவதும் ஆக.25 முதல் 31வரை பிரச்சார இயக்கத்தை எஸ்.டி.பி.ஐ. கட்சி நடத்தி வருகின்றது.

கோவை: மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை, சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு திருத்த வரைவு, குற்றவியல் சட்டங்களில் மேற்கொள்ளப்படும் திருத்தங்கள் உள்ளிட்ட சட்டத்திருத்தங்களுக்கு எதிராக, தமிழகம் முழுவதும் ஆக.25 முதல் 31வரை பிரச்சார இயக்கத்தை எஸ்.டி.பி.ஐ. கட்சி நடத்தி வருகின்றது.

அதன் ஒரு பகுதியாக, இன்று பொள்ளாச்சி பி.எஸ்.என்.எல் அலுவலகம் முன்பு, பொள்ளாச்சி தொகுதி தலைவர் சாதிக் அபுதாஹிர், தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



கோவை தெற்கு மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர், பீர் முகமது, கோவை தெற்கு மாவட்ட வர்த்தகர் அணி தலைவர், அக்பர் அலி இமாம் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

ஆர்ப்பாட்டத்தின் பொது, மத்திய அரசின் கல்விக் கொள்கை உள்ளிட்ட சட்டங்களை திரும்பத் பெறக் கோரி, கண்டன கோஷங்களை எழுப்பப்பட்டது.

Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...