தமிழகத்தில் அதிமுக தலைமையில்தான் கூட்டணி அமையும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் பங்கேற்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த முதலமைச்சர் பழனிசாமி, எந்த தேர்தல் வந்தாலும் அதிமுக தலைமையில்தான் கூட்டணி அமையும் என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.
ஏற்கனவே சந்தித்த அனைத்து தேர்தல்களும் அதிமுக தலைமையில் தான் நடைபெற்றது என்று கூறிய அவர், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா காலத்தில் இருந்தே அதிமுக தலைமையில்தான் கூட்டணி அமைந்ததாகவும் நாடாளுமன்ற தேர்தலிலும் அதிமுக தலைமையில் தான் சந்தித்தோம் என்று கூறினார்.