நூற்றில் 10 பேர் (Pool test) என்ற முறையிலாவது கொரோனா பரிசோதனை செய்ய தொழில் நிறுவனங்கள், வணிகர்கள் முன்வர வேண்டும் - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

கோவை: கோவையில் கொரோனா தொற்றை ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக, வணிக வளாகங்கள், உணவகங்களில், பல்பொருள் அங்காடிகள், மளிகை கடைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு 15 நாட்களுக்கு ஒரு முறை பரிசோதனை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளதாக, அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

கோவை: கோவையில் கொரோனா தொற்றை ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக, வணிக வளாகங்கள், உணவகங்களில், பல்பொருள் அங்காடிகள், மளிகை கடைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு 15 நாட்களுக்கு ஒரு முறை பரிசோதனை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளதாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக உள்ளாட்சித்துறை அமைச்சர், வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

கோவையில் கொரோனா நோய்த்தொற்றை ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக வணிக வளாகங்கள், தொழிற்சாலைகள், தொழிற்கூடங்கள் மற்றும் உணவகங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு 15 நாட்களுக்கு ஒரு முறை கொரோனா பரிசோதனை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

அப்படி, பரிசோதனை செய்ய முடியாவிட்டால் PoolTest என்று அழைக்கப்படும் நூற்றில் 10 பேர் என்ற விதத்திலாவது கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, அரசு விதித்துள்ள அறிவுரைகளை முழுமையாக பின்பற்ற வேண்டும், என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...