பொள்ளாச்சியில், பல் டாக்டர் குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர், தூய்மை பணியாளர் உட்பட 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
கோவை: பொள்ளாச்சியில் இன்று பல் டாக்டர் குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் உள்பட 14 பேருக்கு நோய் தொற்று சுகாதாரத்துறை மூலம் உறுதிசெய்யப்பட்டது.
சின்ன நெகமம் பகுதியில் 43 வயது ஆண், போடிபாளையம் 45 வயது பெண், அன்சாரி வீதியில் பல் டாக்டர் குடும்பத்தை சேர்ந்த 65 வயது பெண், 45 வயது பெண், 18 வயது பெண்கள், 45 வயது ஆண், எம்.ஆர்.எம்., குடோனில் பணியாற்றும் மாக்கினாம்பட்டி ரோடு பகுதியை சேர்ந்த 24 வயது பெண், 75 வயது பெண், ஊத்துக்காடு ரோடு நல்லிக்கவுண்டர் லே-அவுட்,56 வயது ஆண், 44 வயது பெண், வஞ்சியாபுரம் பிரிவு, 23 வயது கர்ப்பிணி பெண், சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சியில் பணியாற்றும் 40 வயது பெண் தூய்மை பணியாளர், ஆகியோருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.
நோய் பாதிக்கப்பட்ட அனைவரும் கோவை மற்றும் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நோய் பாதிப்புக்குள்ளான, அனைவரது குடியிருப்புப் பகுதிகளும் சுகாதாரத்துறை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு, அவர்களுடன்தொடர்பில் இருந்த நபர்களுக்கு நோய் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதில், பொள்ளாச்சி காந்தி சிலை அருகே உள்ள எஸ்.பி.ஐ வங்கி ஊழியர் ஒருவருக்கு நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளதால்,வங்கி அலுவலகம் நேற்று மூடப்பட்டது.