கொடநாடு காவலாளி கொலை கொள்ளை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 10 பேரில் 4 பேர் இன்று ஆஜர் - வழக்கு விசாரணை செப்., 3ம் தேதிக்கு ஒத்திவைப்பு!

நீலகிரி: முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் கொடநாடு காவலாளி கொலை கொள்ளை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட 10 பேரில் நான்கு பேர் மட்டும் இன்று ஆஜரான நிலையில் 6 பேருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்த நீதிபதி, அனைவரையும் வரும் செப்., 3ம் தேதி ஆஜராக உத்தரவிட்டார்.

நீலகிரி: முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் கொடநாடு காவலாளி கொலை கொள்ளை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட10 பேரில் நான்கு பேர் மட்டும் இன்று ஆஜரான நிலையில் 6 பேருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்த நீதிபதி, அனைவரையும் வரும் செப்., 3ம் தேதி ஆஜராக உத்தரவிட்டார்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் கொடநாடு கொலை கொள்ளை வழக்கினை 3 மாதத்திற்குள் முடிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து, குற்றம் சுமத்தப்பட்டவர்கள் அனைவரும் இன்று(27ம் தேதி) ஆஜராக மாவட்ட நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.



இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள 10 பேரில் இன்று கோவை மத்திய சிறையிலுள்ள சயான், வாளையார் மனோஜ், ஜம்சிர் அலி மற்றும் மனோஜ் சாமி ஆகிய நான்கு பேர் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து. ஆஜராகாத 6 பேருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்ட நீதிபதி வடமலை, வழக்கு விசாரணையை வரும் செப்டம்பர் 3ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...