நீலகிரி: கூடலூரை அடுத்த ஓவேலி பேரூராட்சியில் காட்டு யானை தாக்கி முதியவர் பலியான நிலையில், மூன்று நாட்களுக்கு பின் உடல் கண்டெடுக்கப்பட்டது.
நீலகிரி: கூடலூர் அடுத்த ஓவேலி பேரூராட்சியில் காட்டு யானை தாக்கி முதியவர் பலியான நிலையில், மூன்று நாட்களுக்கு பின் உடல் கண்டெடுக்கப்பட்டது.
நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்த ஓவேலி பேரூராட்சிக்கு உட்பட்ட காந்திநகர் பகுதியில் வசித்து வருபவர் பழனியாண்டி(60).
இந்நிலையில், காட்டுயானை தாக்கி உயிரிழந்த நிலையில் மூன்று நாட்களுக்குப் பின் இன்று காலை அவரது உடல் கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து, உடலைக் கைப்பற்றிய வனத்துறையினர் இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.