கோவையில் சமூக வலை தளத்தில் சிறுவர்கள் ஆபாச படங்களை பதிவேற்றம் செய்த நபர் சிறையில் அடைப்பு

கோவை: கோவை ராம் நகர் பகுதியை சேர்ந்த பால கிருஷ்ண தாஸ் (எ) பாலாஜி (40).இவர் சமூக வலைதளங்களில் இருந்து சிறுவர்கள் ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்து, அதனை தனது மெகா கே.பாலாஜி பாபு பாலா என்ற பெயரில் சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்து உள்ளார்.

கோவை: கோவை ராம் நகர் பகுதியை சேர்ந்த பால கிருஷ்ண தாஸ் (எ) பாலாஜி (40).இவர் சமூக வலைதளங்களில் இருந்து சிறுவர்கள் ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்து, அதனை தனது மெகா கே.பாலாஜி பாபு பாலா என்ற பெயரில் சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்து உள்ளார்.

இது குறித்து காவல் துறைக்கு தகவல் கிடைக்க பெற, பால கிருஷ்ணதாசை காட்டூர் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில், அவர் ஆபாச படஙகளை பதிவேற்றம் செய்தது உறுதியானது.

காவல் துனை ஆய்வாளர், முத்து அவர்களின் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காட்டூர் போலீசார், பால கிருஷ்ணதாசை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மாநில தலைமை காவல்துறை சார்பில் சமூக வலைதளங்களில் சிறுவர்கள் குறித்து ஆபாச படம் வீடியோ பதிவேற்றம் செய்வது, அதனை பார்ப்பது, பதிவிறக்கம் செய்வது, குறித்த கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இவ்வாறான, செயல்களில் ஈடுபடுவார்கள் கண்காணிக்கப்பட்டு அவர்கள் மீது கடும் நடவடிக்கைகளை, தமிழக போலீசார் மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Newsletter

வால்பாறையில் தொடர் மழை: பள்ளி மாணவர்கள், எஸ்டேட் தொழிலாளர்கள் கடும் அவதி

வால்பாறை மற்றும் சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் இரவு முழுவதும் பெய்த கனமழை இன்று காலையிலும் நீடித்ததால், பள்ளி மாணவர்கள...

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...